Harish Sekar
வாங்கியவர் ✓30 செப்., 2026
Good even shape. Soaked them overnight as suggested and they used less oil.
Semmann Clay CraftsRasi Home Needs கடைக்குச் செல்லுங்கள்
−18%₹90
அதிகபட்ச சில்லறை விலை: ₹110
நீங்கள் சேமிப்பது ₹20 (18%)
அனைத்து வரிகளும் உட்பட
வகைகள்: 12 விளக்குகள்
| பொருள் | சுடுமண் |
|---|---|
| விட்டம் | சுமார் 7 செமீ |
| பூச்சு | இயற்கை, மெருகிடாதது |
| தொகுப்பு அளவுகள் | 12, 24 அல்லது 50 விளக்குகள் |
| தயாரிப்பு | நாமக்கல் மாவட்டக் குயவர்கள் |
நாமக்கல் மாவட்டக் குயவர்கள் கையால் வனைந்து, விறகுச் சூளையில் சுட்ட உறுதியான சுடுமண் அகல் விளக்குகள். ஆழமற்ற கிண்ணமும் கூர் முனையும் எண்ணெயையும் பருத்தித் திரியையும் சீராகத் தாங்கும்; கார்த்திகை தீபம், பண்டிகைகள், வாசலில் தினசரி விளக்கேற்றுதலுக்கு ஏற்றது. 12, 24, 50 விளக்குகள் கொண்ட தொகுப்புகளாகக் கிடைக்கும்.
Rasi Home Needs
5-க்கு 4.7
3 மதிப்பீடுகள்
Good even shape. Soaked them overnight as suggested and they used less oil.
விலைக்கு ஏற்ற தரம். வாசலில் ஏற்றியபோது மிக அழகாக இருந்தது.
கார்த்திகைக்கு 50 விளக்குகள் வாங்கினேன். ஒன்றுகூட உடையவில்லை, நன்றாகச் சுட்டிருக்கிறார்கள்.
சலுகை −11%பித்தளை உருளி₹1,650
வார்ப்பிரும்பு குழிப்பணியாரச் சட்டி (12 குழி)₹1,090கடை டெலிவரி· CODRasi Home Needs
சலுகை −10%வெண்கலப் பானை₹2,650
பித்தளைக் கற்பூர ஆரத்தி விளக்கு₹290கடை டெலிவரி· CODRasi Home Needs
பித்தளைப் பஞ்சபாத்திரம் – உத்தரணி செட்₹420ஹே டெலிவரி· CODRasi Home Needs
சலுகை −13%பித்தளைக் குத்துவிளக்கு – அன்னம் முகப்பு₹2,450
சலுகை −19%எவர்சில்வர் மாவு டப்பா (5 லி)₹549
பனை ஓலைக் கொட்டான்₹120கடை டெலிவரி· CODRasi Home Needs
சலுகை −25%வெப்பம் காக்கும் பிளாஸ்க் பாட்டில் (750 மிலி)₹749
சலுகை −13%நந்தி முகப்புப் பித்தளைப் பூஜை மணி₹420
சலுகை −11%சுத்தமான கற்பூர வில்லைகள்₹85
சலுகை −11%பித்தளைக் குத்துவிளக்கு (சிறியது)₹1,250
ஊதுபத்தி (100 குச்சிகள்)₹85கடை டெலிவரி· CODSri Murugan Provisions
கப் சாம்பிராணி (12 கப் பெட்டி)₹65கடை டெலிவரி· CODSri Murugan Provisions
சலுகை −18%குங்குமம் – மஞ்சள் தூள் காம்போ₹90
சலுகை −11%பருத்தித் திரி₹40
பித்தளைக் கற்பூர ஆரத்தி விளக்கு₹290கடை டெலிவரி· CODRasi Home Needs
பித்தளைப் பஞ்சபாத்திரம் – உத்தரணி செட்₹420ஹே டெலிவரி· CODRasi Home Needs
சலுகை −13%பித்தளைக் குத்துவிளக்கு – அன்னம் முகப்பு₹2,450
சலுகை −13%நந்தி முகப்புப் பித்தளைப் பூஜை மணி₹420