Abinaya Sathyamoorthy
வாங்கியவர் ✓14 அக்., 2026
Good balance of ginger and coriander. A little more pepper would be perfect for me.
Kongu HerbalsKongu Herbals & Care கடைக்குச் செல்லுங்கள்
₹90
அனைத்து வரிகளும் உட்பட
| எடை | 200 கி |
|---|---|
| சேர்மானங்கள் | சுக்கு, கொத்தமல்லி விதை, மிளகு, சீரகம் |
| பரிமாறும் அளவு | ஒரு கோப்பைக்கு 1 கரண்டி |
| பேக்கிங் | மீண்டும் மூடக்கூடிய காகிதப் பை |
| பயன்பாட்டுக் காலம் | 6 மாதங்கள் |
சுக்கு, கொத்தமல்லி விதை, மிளகு, சிறிது சீரகம் சேர்த்து வறுத்து எங்கள் சொந்தத் தயாரிப்புக் கூடத்தில் அரைத்த பாரம்பரியத் தமிழ் வீட்டுப் பானம். ஒரு கரண்டி பொடியைக் கருப்பட்டியுடன் நீரில் கொதிக்க வைத்து, விரும்பினால் சிறிது பால் சேர்த்து, மழை மாலைகளில் டம்ளரில் சூடாகப் பரிமாறலாம். காபிக் கொட்டையோ காஃபினோ இல்லை.
Kongu Herbals & Care
5-க்கு 4.7
3 மதிப்பீடுகள்
Good balance of ginger and coriander. A little more pepper would be perfect for me.
மழைக்காலத்துக்கு ஏற்ற சுக்கு மல்லி. கருப்பட்டியுடன் போட்டால் அம்மா செய்வது போலவே இருக்கிறது.
புதிதாக அரைத்த வாசனை. இரண்டாவது முறையாக வாங்குகிறேன்.
வேப்ப மரச் சீப்பு (அகலப் பல்)₹149ஹே டெலிவரி· CODKongu Herbals & Care
சலுகை −14%நலங்கு மாவு குளியல் பொடி (200 கி)₹150
சலுகை −17%வேம்பு & துளசி கையால் செய்த சோப்பு (3 எண்ணம்)₹225
சீயக்காய் தலைக் குளியல் பொடி (250 கி)₹85ஹே டெலிவரி· CODKongu Herbals & Care
கஸ்தூரி மஞ்சள் தூள்₹55
சலுகை −13%பன்னீர் (ரோஜா நீர்)₹70
சலுகை −13%வேம்பு & மஞ்சள் மூலிகை சோப்பு (4 எண்ணம்)₹260
சலுகை −13%நன்னாரி சர்பத் சிரப் (750 மிலி)₹165
சலுகை −25%வேப்ப மரச் சீப்பு₹119
சலுகை −14%துளசி எலுமிச்சைப்புல் மூலிகைத் தேநீர் (100 கி)₹180
சலுகை −13%மூலிகை தலை எண்ணெய் (200 மிலி)₹140
சலுகை −14%நலங்கு மாவு குளியல் பொடி (200 கி)₹150
சலுகை −17%வேம்பு & துளசி கையால் செய்த சோப்பு (3 எண்ணம்)₹225
சீயக்காய் தலைக் குளியல் பொடி (250 கி)₹85ஹே டெலிவரி· CODKongu Herbals & Care
கஸ்தூரி மஞ்சள் தூள்₹55
சலுகை −13%பன்னீர் (ரோஜா நீர்)₹70
சலுகை −13%நன்னாரி சர்பத் சிரப் (750 மிலி)₹165
சலுகை −25%வேப்ப மரச் சீப்பு₹119
சலுகை −14%துளசி எலுமிச்சைப்புல் மூலிகைத் தேநீர் (100 கி)₹180
சோம்பு சர்பத் சிரப் (500 மிலி)₹145கடை டெலிவரி· CODKongu Herbals & Care