வேலைவாய்ப்பு

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாம் அடுத்த வாரம்

இராசிபுரம் அரசு கலைக் கல்லூரியில் அடுத்த வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஜவுளி, உணவு பதப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சுயவிவரக் குறிப்புடன் வருகை தரவும்.
0 கருத்துகள்

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை முதலில் பகிருங்கள்.