அறிவிப்பு
சேலம் சாலை சீரமைப்பு பணி: இரவு நேர போக்குவரத்து மாற்றம்
24 செப்டம்பர், 2026 அன்று 11:01 AM
இராசிபுரம்-சேலம் பிரதான சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்படும் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.