நிகழ்வு

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஞாயிறு தொடக்கம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா இந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. திருவிழா நாட்களில் பேருந்து நிலையம் அருகே சிறப்பு வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை முதலில் பகிருங்கள்.