சேவைகள்

ஸ்ரீ கணபதி எலெக்ட்ரிக்கல் & பிளம்பிங் ஒர்க்ஸ்

சரிபார்க்கப்பட்டது★ 4.7 (3)இப்போது மூடியுள்ளது

22, Kaveri Nagar Main Road, Rasipuram, Namakkal District 637408

இராசிபுரம் முழுவதும் வீடுகள், கடைகள் மற்றும் சிறு அலுவலகங்களுக்கு அனுபவம் வாய்ந்த எலெக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் சேவை. புதிய வீட்டு வயரிங், MCB மற்றும் எர்த்திங் வேலை, ஃபேன்–லைட் பொருத்துதல், மோட்டார் மற்றும் போர்வெல் பம்ப் இணைப்பு, குழாய் மற்றும் பைப்லைன் பழுது, மேல்நிலைத் தொட்டி மற்றும் குளியலறை ஃபிட்டிங் வேலைகள். நகர எல்லைக்குள் பழுது அழைப்புகளுக்கு அதே நாளில் வருகை; சுவிட்ச், கேபிள், PVC பைப் மற்றும் ஃபிட்டிங்குகளும் கடையில் கிடைக்கும்.

ஸ்ரீ கணபதி எலெக்ட்ரிக்கல் & பிளம்பிங் ஒர்க்ஸ் (1/2)ஸ்ரீ கணபதி எலெக்ட்ரிக்கல் & பிளம்பிங் ஒர்க்ஸ் (2/2)
அழைவழி சேமி

இந்தக் கடை உங்களுடையதா?

உங்கள் வணிகம் இன்னும் பட்டியலில் இல்லையா? உங்கள் வணிகத்தைச் சேர்க்க (புதிய தாவலில் திறக்கும்)

விமர்சனங்கள்

★★★★★Kavitha Ramasamy · 11 அக்., 2026

இரவு 7 மணிக்கு மோட்டார் ஓடவில்லை என்று அழைத்தோம்; அரை மணி நேரத்தில் வந்து சரிசெய்தார்கள். கட்டணமும் நியாயமாக இருந்தது.

🏪 கடையின் பதில் · 12 அக்., 2026

நன்றி! பழுது அழைப்புகளுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்போம்.

★★★★★Selvi Arumugam · 29 செப்., 2026

Fixed a leaking overhead tank valve and replaced two bathroom taps in under an hour. Fair labour charges and good quality fittings from their own counter.

🏪 கடையின் பதில் · 30 செப்., 2026

Thank you for the kind words. Do call us before summer for a quick check of your tank line.

★★★★Balamurugan Sivakumar · 25 ஆக., 2026

Rewired our first floor in three days. Neat conduit work and they cleaned up after. Slight delay in getting the MCB board, but they kept us informed.

நேரங்கள்

திங்கள்08:00–20:00
செவ்வாய்08:00–20:00
புதன்08:00–20:00
வியாழன்08:00–20:00
வெள்ளி08:00–20:00
சனி08:00–20:00
ஞாயிறு08:00–13:00