அரசு அலுவலகங்கள்

இராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகம்

சரிபார்க்கப்பட்டதுஇப்போது மூடியுள்ளது

Taluk Office Road, Rasipuram 637408

கிரயம், தானம், செட்டில்மென்ட், அடமானப் பத்திரப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல், திருமணப் பதிவு ஆகிய சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன. ஆவணப் பதிவு முன்கூட்டியே இணையத்தில் பெற்ற டோக்கன் அடிப்படையில் நடைபெறும்; அசல் பத்திரம், அனைத்துத் தரப்பினரின் அடையாளச் சான்றுகள் மற்றும் இரண்டு சாட்சிகளுடன் 30 நிமிடம் முன்னதாக வரவும். வழிகாட்டு மதிப்பு மற்றும் முத்திரைத் தீர்வை விவரங்களை விசாரணைக் கவுண்டரில் தெரிந்துகொள்ளலாம்.

இராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகம் (1/2)இராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகம் (2/2)
அழைவழி சேமி

இந்தக் கடை உங்களுடையதா?

உங்கள் வணிகம் இன்னும் பட்டியலில் இல்லையா? உங்கள் வணிகத்தைச் சேர்க்க (புதிய தாவலில் திறக்கும்)

விமர்சனங்கள்

இன்னும் விமர்சனங்கள் இல்லை. முதல் விமர்சனத்தை எழுதுங்கள்!

நேரங்கள்

திங்கள்10:00–17:45
செவ்வாய்10:00–17:45
புதன்10:00–17:45
வியாழன்10:00–17:45
வெள்ளி10:00–17:45
சனிவிடுமுறை
ஞாயிறுவிடுமுறை