பள்ளிகள் & கல்லூரிகள்

முத்தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சரிபார்க்கப்பட்டது★ 4.3 (3)இப்போது மூடியுள்ளது

Namakkal Road, near College Stop, Rasipuram 637408

பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.காம் (கணினிப் பயன்பாடு), பி.பி.ஏ, பி.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் பி.சி.ஏ இளநிலைப் படிப்புகளும், எம்.காம் மற்றும் எம்.எஸ்சி கணினி அறிவியல் முதுநிலைப் படிப்புகளும் வழங்கும் இருபாலர் சுயநிதிக் கல்லூரி. வேலைவாய்ப்புப் பிரிவு, மைய நூலகம், மாணவியர் விடுதி, சேலம், நாமக்கல் மற்றும் ஆத்தூர் வழித்தடங்களில் கல்லூரிப் பேருந்துகள்.

முத்தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (1/2)முத்தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (2/2)
அழைவழி சேமி

இந்தக் கடை உங்களுடையதா?

உங்கள் வணிகம் இன்னும் பட்டியலில் இல்லையா? உங்கள் வணிகத்தைச் சேர்க்க (புதிய தாவலில் திறக்கும்)

விமர்சனங்கள்

★★★★Manikandan Ponnusamy · 2 அக்., 2026

என் மகன் தினமும் கல்லூரிப் பேருந்தில்தான் செல்கிறான்; பேருந்து வசதி நன்றாக உள்ளது. ஆசிரியர்கள் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் சொல்வதாகச் சொல்கிறான். கேன்டீனில் உணவு வகைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் நன்று.

★★★★★Sowmya Rajendran · 29 செப்., 2026

I did my B.Sc Computer Science here. Supportive faculty, a well-stocked library, and the placement cell brought three companies for campus interviews in my final year.

🏪 கடையின் பதில் · 30 செப்., 2026

Thank you! This year we are adding more recruiters and a soft-skills programme for final-year students.

★★★★Malathi Krishnan · 27 ஆக., 2026

என் மகள் இங்கு கணினி அறிவியல் படிக்கிறாள். ஆய்வகத்தில் புதிய கணினிகள் உள்ளன, மாணவியர் விடுதி பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் உள்ளது.

🏪 கடையின் பதில் · 28 ஆக., 2026

உங்கள் பாராட்டுக்கு நன்றி. மாணவியரின் பாதுகாப்பிலும் வசதியிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

நேரங்கள்

திங்கள்09:00–16:00
செவ்வாய்09:00–16:00
புதன்09:00–16:00
வியாழன்09:00–16:00
வெள்ளி09:00–16:00
சனி09:00–13:00
ஞாயிறுவிடுமுறை