பள்ளிகள் & கல்லூரிகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையம், இராசிபுரம்

சரிபார்க்கப்பட்டதுஇப்போது மூடியுள்ளது

Salem Main Road, Andagalur Gate, Rasipuram 637408

எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், டர்னர், வெல்டர், மோட்டார் வாகன மெக்கானிக், வயர்மேன், கணினி இயக்குநர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) ஆகிய ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுப் பயிற்சிகளை (NCVT/SCVT) வழங்கும் அரசு ஐ.டி.ஐ. அரசுத் திட்டங்களின் கீழ் தகுதியுள்ளவர்களுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி, மாதாந்திர உதவித்தொகை, பேருந்து அட்டை, கருவிகள் மற்றும் சீருடை. ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இணையவழிக் கலந்தாய்வு மூலம் சேர்க்கை.

அரசு தொழிற்பயிற்சி நிலையம், இராசிபுரம் (1/2)அரசு தொழிற்பயிற்சி நிலையம், இராசிபுரம் (2/2)
அழைவழி சேமி

இந்தக் கடை உங்களுடையதா?

உங்கள் வணிகம் இன்னும் பட்டியலில் இல்லையா? உங்கள் வணிகத்தைச் சேர்க்க (புதிய தாவலில் திறக்கும்)

விமர்சனங்கள்

இன்னும் விமர்சனங்கள் இல்லை. முதல் விமர்சனத்தை எழுதுங்கள்!

நேரங்கள்

திங்கள்08:30–16:30
செவ்வாய்08:30–16:30
புதன்08:30–16:30
வியாழன்08:30–16:30
வெள்ளி08:30–16:30
சனி08:30–13:00
ஞாயிறுவிடுமுறை