Meenakshi Arunachalam · Rasipuram Community

Rasipuram Community

Meenakshi Arunachalam

தீபாவளிப் பலகாரம் இந்த வாரமே ஆரம்பித்துவிட்டோம் — முறுக்கு, அதிரசம், ரவா லட்டு, டைமண்ட் பிஸ்கட், ரிப்பன் பக்கோடா. அதிரசத்துக்கு வெல்லப் பாகு பதம்தான் முக்கியம். குறிப்பு வேண்டுபவர்கள் கமெண்ட்டில் சொல்லுங்கள்!

Photo 1 shared by Meenakshi Arunachalam

Comments

Nandhini Elango ·

Paati, these look better than any shop box! Please share the murukku flour ratio too.

Vasuki Annamalai ·

அதிரசம் குறிப்பு கண்டிப்பாக வேண்டும் பாட்டி! ஒவ்வொரு வருடமும் எனக்கு உடைந்து போகிறது.

Vinoth Raj Ganesan ·

Perfect colour on the athirasam. Resting the dough overnight makes all the difference.