Priyadharshini Senthil · Rasipuram Community
தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கு, ஆனா கோலப் பயிற்சி இப்பவே ஆரம்பம்! இன்று மாலை எங்கள் வீட்டு வாசலில் போட்ட கோலம். உங்கள் தெருக் கோலங்களையும் இங்கே பகிருங்கள்.

தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கு, ஆனா கோலப் பயிற்சி இப்பவே ஆரம்பம்! இன்று மாலை எங்கள் வீட்டு வாசலில் போட்ட கோலம். உங்கள் தெருக் கோலங்களையும் இங்கே பகிருங்கள்.

Comments
Meenakshi Arunachalam ·
அழகான கோலம்! வண்ணங்கள் ரொம்பப் பிரகாசமாக இருக்கு. அகல் விளக்குகள் வைத்தது தனி அழகு.
Abinaya Sathyamoorthy ·
Love the colours! Saving this design for Deepavali morning.
Gayathri Mohan ·
பூ இதழ்கள் தூவிய ஓரம் சூப்பர். அடுத்த கோலப் போட்டியில் உங்களுக்குத்தான் முதல் பரிசு!