Kavitha Ramasamy · இராசிபுரம் சமூகம்
ஞாயிறு மதியச் சாப்பாடு வாழை இலையில் — சாம்பார், ரசம், பீன்ஸ் பொரியல், கூட்டு, அப்பளம், கடைசியில் பாயசம். குழந்தைகள் இலையில் ஒன்றும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டதுதான் இன்றைய பெரிய சந்தோஷம்!

ஞாயிறு மதியச் சாப்பாடு வாழை இலையில் — சாம்பார், ரசம், பீன்ஸ் பொரியல், கூட்டு, அப்பளம், கடைசியில் பாயசம். குழந்தைகள் இலையில் ஒன்றும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டதுதான் இன்றைய பெரிய சந்தோஷம்!

கருத்துகள்
Vasuki Annamalai ·
இலையைப் பார்த்தாலே பசிக்குது! கூட்டு எந்தக் காயில் செய்தீர்கள்?
Vinoth Raj Ganesan ·
Proper Sunday virundhu. The appalam looks perfectly crisp.
Meenakshi Arunachalam ·
பாயசத்துக்கு வெல்லமா, சர்க்கரையா? எங்கள் வீட்டில் எப்போதும் வெல்லம்தான்.