Malathi Krishnan · இராசிபுரம் சமூகம்

இராசிபுரம் சமூகம்

Malathi Krishnan

இந்த வாரச் சந்தையில் காய்கறிகள் நிறைய, விலையும் குறைவு! தக்காளி கிலோ ₹20, சின்ன வெங்காயம் ₹50, முருங்கைக்காய் மூன்று ₹20. Go early — by 9 am the best greens are gone.

Malathi Krishnan பகிர்ந்த புகைப்படம் 1

கருத்துகள்

Kavitha Ramasamy ·

தகவலுக்கு நன்றி! இந்த வாரம் வத்தக் குழம்புக்குச் சின்ன வெங்காயம் வாங்க வேண்டும்.

Bhuvaneswari Raman ·

Tomatoes this cheap means tomato thokku time at our house!

Selvi Arumugam ·

Greens were very fresh this week, especially the murungai keerai.