Suresh Pandian · இராசிபுரம் சமூகம்
வார்டு 12 அறிவிப்பு: நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யப்படுவதால் குடிநீர் விநியோகம் இருக்காது. தேவையான தண்ணீரை இன்று இரவே சேமித்து வையுங்கள். Ward 12 water supply will be off tomorrow from 9 am to 2 pm for tank cleaning.
கருத்துகள்
Bhuvaneswari Raman ·
நன்றி சார். இப்படி முன்கூட்டியே சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கிறது.
Karthikeyan Palanisamy ·
Thanks for the heads-up. Will the evening supply be at the usual time?