Prakash Thangavel · இராசிபுரம் சமூகம்

இராசிபுரம் சமூகம்

Prakash Thangavel

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! இன்று எங்கள் லாரிகள் அனைத்தையும் கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு, வாழைக்கன்று கட்டி அலங்கரித்தோம். நம் உழைப்புக்குத் துணை நிற்கும் கருவிகளுக்கு நன்றி சொல்லும் நாள் இது.

கருத்துகள்

Balamurugan Sivakumar ·

ஆயுத பூஜை வாழ்த்துகள் அண்ணா! என் ஆட்டோவும் இன்று மாலை அலங்காரத்துடன்தான் ஓடுகிறது.

Muthusamy Kandasamy ·

Ayudha Pooja greetings to you and your team, Prakash. Wishing the business a great year ahead.