Gayathri Mohan · Rasipuram Community

Rasipuram Community

Gayathri Mohan

எங்கள் வீட்டுக் கொலு இந்த வருடம் தயார்! புதிதாக மாட்டு வண்டி, கிணறு, குடிசைகளுடன் ஒரு கிராமக் காட்சி செட் சேர்த்தோம். மாலையில் சுண்டல் சாப்பிட எல்லோரும் வாங்க. Golu visitors are welcome every evening till Vijayadasami.

Photo 1 shared by Gayathri Mohan

Comments

Meenakshi Arunachalam ·

ரொம்ப நேர்த்தியா அடுக்கியிருக்கீங்க. கிராமக் காட்சி செட் பார்க்க அழகா இருக்கு.

Priyadharshini Senthil ·

Coming with my niece tomorrow evening. She has been asking about golu all week!

Jayanthi Rangasamy ·

நாளை மாலை வருகிறோம். இந்த முறை என்ன சுண்டல்?