Senthilkumar Periyasamy · இராசிபுரம் சமூகம்

இராசிபுரம் சமூகம்

Senthilkumar Periyasamy

காலை 6 மணிக்கு எங்கள் வயல். மழை சரியான நேரத்தில் வந்ததால் நெல்லும் மரவள்ளியும் நன்றாக வளர்ந்து வருகின்றன. இந்த வருடம் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கிறோம்.

Senthilkumar Periyasamy பகிர்ந்த புகைப்படம் 1

கருத்துகள்

Manikandan Ponnusamy ·

பார்க்கவே மனசுக்கு நிம்மதியா இருக்கு. இந்த முறை மரவள்ளிக்கு விலை எப்படிப் போகுது?

Elangovan Marimuthu ·

நல்ல விளைச்சல் கிடைக்க வாழ்த்துகள். சொட்டு நீர்ப் பாசனம் அமைத்திருக்கிறீர்களா?

Ashok Kannan ·

Beautiful light! Mind if I come by one morning to shoot the fields at sunrise?