Vasuki Annamalai · Rasipuram Community

Rasipuram Community

Vasuki Annamalai

மழைக்கால ஸ்பெஷல் — மிளகு ரசம்: புளிக் கரைசலில் தக்காளி, மிளகு-சீரகப் பொடி, தட்டிய பூண்டு சேர்த்து, நுரைத்து வரும்போது அடுப்பை அணையுங்கள். கடைசியில் நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்தால் வீடு முழுக்க மணக்கும்.

Comments

Meenakshi Arunachalam ·

ரசம் கொதிக்கக் கூடாது, நுரைத்தவுடன் இறக்க வேண்டும் — சரியாகச் சொன்னீர்கள்.

Deepa Shanmugam ·

Made this last night with hot rice and appalam. Perfect for the rain.