Selvi Arumugam · இராசிபுரம் சமூகம்

இராசிபுரம் சமூகம்

Selvi Arumugam

தீபாவளி, கார்த்திகை தீபம் சீசனுக்கு மல்லிகை, சாமந்தி மாலை ஆர்டர்கள் இப்போதே எடுக்கிறோம். கோவில் அருகே உள்ள எங்கள் பூக்கடையில் முன்கூட்டியே சொன்னால் அன்று காலையே புதிதாகக் கட்டித் தருவோம்.

கருத்துகள்

Malathi Krishnan ·

செல்வி அக்காவின் மல்லிகைச் சரம்தான் எப்போதும் பெஸ்ட். எனக்கு இரண்டு முழம் முன்பதிவு!

Revathi Subramaniam ·

We order the garlands for every school function from Selvi akka. Always fresh and on time.