Classifieds · Lost / found
Lost: brown leather wallet near bus stand | தொலைந்தது: பேருந்து நிலையம் அருகே பழுப்பு நிற லெதர் பர்ஸ்
Posted by: Senthilkumar Periyasamy · 23 Oct 2026

Lost a brown leather wallet at Rasipuram bus stand on Tuesday evening, somewhere between the Salem bus bay and the tea stalls. It holds my Aadhaar card, driving licence, ATM card and some cash. The documents matter far more than the money, so please call if you find it. A reward will be given. செவ்வாய்க்கிழமை மாலை இராசிபுரம் பேருந்து நிலையத்தில், சேலம் பேருந்துகள் நிற்கும் இடத்துக்கும் டீக்கடைகளுக்கும் இடையே பழுப்பு நிற லெதர் பர்ஸ் தொலைந்துவிட்டது. அதில் என் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் அட்டை மற்றும் கொஞ்சம் பணம் உள்ளன. பணத்தைவிட ஆவணங்கள்தான் மிக முக்கியம் — கண்டெடுத்தால் தயவுசெய்து அழையுங்கள். தகுந்த சன்மானம் வழங்கப்படும்.