Classifieds · Services wanted

Cook needed for house function, 60 guests | வீட்டு விசேஷத்துக்கு சமையல்காரர் தேவை (60 பேர்)

Posted by: Ashok Kannan · 22 Oct 2026

Cook needed for house function, 60 guests | வீட்டு விசேஷத்துக்கு சமையல்காரர் தேவை (60 பேர்) (1/1)

Need an experienced cook with two helpers for a housewarming lunch for about 60 guests next month. Traditional vegetarian meal on banana leaf — sambar, rasam, kootu, poriyal, vadai, payasam and curd rice. We will provide the vessels and gas; please quote for cooking with or without groceries. References from previous functions are appreciated. அடுத்த மாதம் நடைபெறும் புதுமனை புகுவிழா மதிய விருந்துக்கு (சுமார் 60 பேர்) இரண்டு உதவியாளர்களுடன் அனுபவமுள்ள சமையல்காரர் தேவை. வாழை இலையில் பாரம்பரிய சைவ விருந்து — சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், வடை, பாயசம், தயிர் சாதம். பாத்திரங்களும் கேஸும் நாங்கள் தருகிறோம்; மளிகைப் பொருட்களுடன் அல்லது இல்லாமல் சமைப்பதற்கான கட்டணத்தைத் தெரிவியுங்கள். முந்தைய விசேஷங்களின் பரிந்துரைகள் இருந்தால் நல்லது.