வரி விளம்பரங்கள் · வாடகை & சொத்து
3BHK independent house with car parking, Andagalur Gate | ஆண்டகளூர் கேட் அருகே கார் பார்க்கிங்குடன் 3BHK தனி வீடு
₹15,000
இட்டவர்: Manikandan Ponnusamy · 22 அக்., 2026


Newly built ground-floor independent house, 2 years old, in a gated layout near Andagalur Gate. Three bedrooms (two with attached bathrooms), a spacious hall, modular kitchen with chimney point, storage lofts, covered car parking, compound wall and a small garden. Borewell with overhead tank and an RO water point. Rent ₹15,000 per month, advance ₹1,50,000. Families preferred; visits by appointment on weekends. ஆண்டகளூர் கேட் அருகே உள்ள கேட்டட் லேஅவுட்டில், கட்டி 2 ஆண்டுகளே ஆன, தரைத்தளம் மட்டும் கொண்ட தனி வீடு. மூன்று படுக்கையறைகள் (இரண்டில் இணைப்புக் குளியலறை), விசாலமான ஹால், சிம்னி வசதியுடன் மாடுலர் சமையலறை, பொருட்கள் வைக்கப் பரண்கள், மேற்கூரையுடன் கார் நிறுத்தம், சுற்றுச்சுவர், சிறிய தோட்டம். ஆழ்துளைக் கிணறு, மேல்நிலைத் தொட்டி, RO குடிநீர் இணைப்பு உண்டு. மாத வாடகை ₹15,000, முன்பணம் ₹1,50,000. குடும்பங்களுக்கு முன்னுரிமை; வார இறுதிகளில் முன்பதிவு செய்து பார்வையிடலாம்.