Classifieds · Rentals & property

Shop space for rent on Salem Road, 300 sq ft | சேலம் சாலையில் 300 சதுர அடி கடை வாடகைக்கு

₹12,000

Posted by: Rajesh Kumar Selvaraj · 20 Oct 2026

Shop space for rent on Salem Road, 300 sq ft | சேலம் சாலையில் 300 சதுர அடி கடை வாடகைக்கு (1/1)

Ground-floor shop of about 300 sq ft facing Salem Main Road, near the hospital junction, with good footfall all day. Rolling shutter, tiled floor, separate EB meter, a loft for storage and a common toilet at the back. Suitable for a pharmacy, mobile shop, boutique or bakery outlet. Rent ₹12,000 per month, advance ₹1,00,000, on an 11-month renewable agreement. சேலம் மெயின் ரோட்டை நோக்கிய, மருத்துவமனை சந்திப்பு அருகே சுமார் 300 சதுர அடி தரைத்தளக் கடை — நாள் முழுவதும் நல்ல மக்கள் நடமாட்டம். ஷட்டர், டைல்ஸ் தரை, தனி மின் மீட்டர், சரக்குகளை வைக்கப் பரண், பின்புறம் பொதுக் கழிவறை உண்டு. மருந்தகம், மொபைல் கடை, பூட்டிக் அல்லது பேக்கரி கிளைக்கு ஏற்றது. மாத வாடகை ₹12,000, முன்பணம் ₹1,00,000, 11 மாத ஒப்பந்தம் (புதுப்பிக்கலாம்).