வரி விளம்பரங்கள் · சேவை தேவை
Painters needed for house exterior, about 1,200 sq ft | வீட்டு வெளிப்புறச் சுவருக்கு பெயிண்டர்கள் தேவை
இட்டவர்: Sangeetha Velmurugan · 19 அக்., 2026

Looking for a painting contractor to scrape, prime and repaint the exterior walls of a two-storey house (about 1,200 sq ft of wall area), plus the window frames and the gate. Weather-proof emulsion preferred. Please quote for labour and material separately. The work should be finished within the next month. Location: off Attur Road. இரண்டு மாடி வீட்டின் வெளிப்புறச் சுவர்களை (சுமார் 1,200 சதுர அடி) சுரண்டி, பிரைமர் அடித்து மீண்டும் பெயிண்ட் செய்யவும், ஜன்னல் சட்டங்கள் மற்றும் கேட்டுக்கு வண்ணம் பூசவும் பெயிண்டிங் ஒப்பந்ததாரர் தேவை. மழை தாங்கும் எமல்ஷன் விரும்பத்தக்கது. கூலிக்கும் பொருட்களுக்கும் தனித்தனியாக விலைப்பட்டியல் தாருங்கள். அடுத்த ஒரு மாதத்துக்குள் வேலை முடிய வேண்டும். இடம்: ஆத்தூர் சாலை அருகே.