வரி விளம்பரங்கள் · வாங்க / விற்க

Kids' bicycle, 20-inch, blue | குழந்தைகளுக்கான சைக்கிள், 20 அங்குலம், நீல நிறம்

₹3,200

இட்டவர்: Kavitha Ramasamy · 13 அக்., 2026

Kids' bicycle, 20-inch, blue | குழந்தைகளுக்கான சைக்கிள், 20 அங்குலம், நீல நிறம் (1/1)

Blue 20-inch children's bicycle with a front basket, suitable for ages 7 to 11. Used for about a year and a half; my son has outgrown it. Brakes, chain and tyres are in good order and freshly oiled. Price ₹3,200. Pickup near the Municipal Park; I can bring it to the town centre on Sunday mornings. முன்புறக் கூடையுடன் கூடிய நீல நிற 20 அங்குல குழந்தைகள் சைக்கிள், 7 முதல் 11 வயதுக்கு ஏற்றது. சுமார் ஒன்றரை ஆண்டு பயன்படுத்தப்பட்டது; என் மகன் வளர்ந்துவிட்டதால் விற்கிறேன். பிரேக், செயின், டயர்கள் நல்ல நிலையில், புதிதாக ஆயில் போடப்பட்டுள்ளது. விலை ₹3,200. நகராட்சிப் பூங்கா அருகே பெற்றுக்கொள்ளலாம்; ஞாயிறு காலை நகர மையத்துக்குக் கொண்டு வர முடியும்.